பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசிய நிலையில், பதிலுக்கு காவல் துறையினர் குண்டுகளை வீசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் 20- க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
Comments