Home நாடு கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,855 – ஜனவரி 31 தொடங்கி இதுவே அதிக எண்ணிக்கை

கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,855 – ஜனவரி 31 தொடங்கி இதுவே அதிக எண்ணிக்கை

618
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்றுகளின் கோரத்தாண்டவம் நாடெங்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4,855 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின. இதுவே  மலேசிய வரலாற்றில் மிக அதிகபட்ச தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.

கடந்த ஒரு வார காலத்தில் 4 முறை தொற்றுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

மாநில வாரியான தொற்றுகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

சிலாங்கூர் (1783)
கோலாலம்பூர் (521)
ஜோகூர் (467)
பினாங்கு (395)
சரவாக் (395)
கிளந்தான் (339)
பேராக் (302)
கெடா (193)
திரெங்கானு (148)
நெகிரி செம்பிலான் (100)
சபா (76)
மலாக்கா (67)
பகாங் (56)
புத்ரா ஜெயா (9)
லாபுவான் (4)
பெர்லிஸ் (0)