Home நாடு கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,140

கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,140

950
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  தொடர்ந்து 4-வது நாளாக கொவிட்-19 தொற்றுகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன.

இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின. இதுவே  மலேசிய வரலாற்றில் மிக அதிகபட்ச தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.

4,140 புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 466,330 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice