Home இந்தியா கொவிட்-19: இந்தியாவில் 2 இலட்சத்திற்கும் கீழ் தொற்று பதிவானது

கொவிட்-19: இந்தியாவில் 2 இலட்சத்திற்கும் கீழ் தொற்று பதிவானது

494
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகளவில் பதிவாகி வந்த நிலையில், அதனால் மரணமுற்றோரின் எண்ணிக்கையும் அதிகமாக பதிவானது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 196,427 பேருக்குக் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு முதன்முறையாக இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக தொற்று பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.