Home நாடு எல்ஆர்டி விபத்து: பலத்த காயம் அடைந்தவரின் குடும்ப இழப்பீடு கோருகிறது

எல்ஆர்டி விபத்து: பலத்த காயம் அடைந்தவரின் குடும்ப இழப்பீடு கோருகிறது

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் எல்ஆர்டி இரயில் விபத்தில் தலை மற்றும் முதுகெலும்பில் பலத்த காயமடைந்த 52 வயதான வோங் சீ பூங்கின் குடும்பத்தினர் பிரசரானா நிறுவனத்தினமிருந்து 1.8 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளனர்.

நான்கு பேருக்குத் தந்தையான அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

மருத்துவ உரிமைகள், உடல் சேதம், மன அழுத்தம், அதிர்ச்சி, வருமான இழப்பு, கவனக்குறைவின் விளைவாக இந்த இழப்பீடுகள் கோரப்படுவதாக அவர்களின் வழக்கறிஞர் ஜாஸ்மின் கூ தெரிவித்தார்.

#TamilSchoolmychoice