Home No FB காணொலி : “ஜகமே தந்திரம்” – தனுஷ் படம் எப்படியிருக்கிறது?

காணொலி : “ஜகமே தந்திரம்” – தனுஷ் படம் எப்படியிருக்கிறது?

759
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | “ஜகமே தந்திரம்” தனுஷ் படம் எப்படியிருக்கிறது? | 19 ஜூன் 2021
Selliyal Video | “Jagame Thandhiram” Dhanush Movie Review | 19 June 2021

தனுஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நெட்பிலிக்ஸ் கட்டண வலைத்திரையில் நேரடியாக வெளியீடு கண்டிருக்கிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம்.

17 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 190 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது “ஜகமே தந்திரம்”. தமிழில் வெளிவந்த படங்களில் மிக அதிகமான மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சரி! படம் எப்படியிருக்கிறது?

திரைவிமர்சனமாக விவரிக்கிறது மேற்கண்ட காணொலி!