Home No FB காணொலி : எஸ்.பி.எம். தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – புதிய மாற்றங்களும், சேர்க்கைகளும்

காணொலி : எஸ்.பி.எம். தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – புதிய மாற்றங்களும், சேர்க்கைகளும்

743
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | எஸ்.பி.எம். தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – புதிய மாற்றங்களும், சேர்க்கைகளும் | 24 ஜூன் 2021
Selliyal Video | SPM Tamil Language Exam Guide : New Changes & Additions | 24 June 2021

2021-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வுகள் அடுத்த ஆண்டு 2022 மார்ச் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.தேர்வுகளில் தமிழ் மொழிக்கென புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் மாற்றங்கள் என்ன? புதிய சேர்க்கைகள் என்ன?

#TamilSchoolmychoice

– என்பது குறித்து எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூலை மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டிருக்கும் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் மேற்கண்ட செல்லியல் காணொலியில் விளக்கங்களை வழங்கியிருக்கிறார்.

எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு செல்லியல் சார்பாக இந்தக் காணொலியை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.