Home No FB காணொலி : இலங்கைத் தமிழ் அகதிகள் : தவறாகச் சித்திரித்தது ஜகமே தந்திரமா? பேமிலி மேனா?

காணொலி : இலங்கைத் தமிழ் அகதிகள் : தவறாகச் சித்திரித்தது ஜகமே தந்திரமா? பேமிலி மேனா?

704
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | இலங்கைத் தமிழ் அகதிகள் : தவறாகச் சித்தரித்தது “ஜகமே தந்திரமா?” – “பேமிலி மேனா?” | 29 ஜூன் 2021
Selliyal Video | Sri Lankan Tamil Refugees : Which depicted wrongly? “Jagame Thandhiram” or “The Family man”? | 29 June 2021

அண்மைய சில வாரங்களாக சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்படும் விவகாரம் தொடர்ந்து திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளும், இலங்கை அகதிகள் நிலைமையும் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன என்பதாகும்.

அமேசோன் பிரைம் கட்டண வலைத் தொடரில் வெளியிடப்பட்ட “தி பேமிலி மேன்” தொடரும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “ஜகமே தந்திரம்” படமும் இலங்கைத் தமிழ் அகதிகளின் விவகாரம் குறித்து சற்று விரிவாக அலசின.

#TamilSchoolmychoice

அந்த இரண்டு திரைப்படங்களின் ஒப்பீடு குறித்து விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.