நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வருகிறது. இன்றும் ஆறாயிரத்தைக் கடந்திருக்கிறது.
சிலாங்கூர் 3,047 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.
அதற்கு அடுத்த நிலையில் 699 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 616 தொற்றுகளோடு கோலாலம்பூர் பதிவு செய்திருக்கிறது.
சரவாக் 361 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.