Home Video காணொலி : தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு : தமிழ் மொழி இலக்கண...

காணொலி : தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு : தமிழ் மொழி இலக்கண வழிகாட்டி!

743
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | 2021 தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு : தமிழ் மொழி இலக்கண வழிகாட்டி! 03 ஜூலை 2021
Selliyal Video | 2021 Standard 6 Assessment Test for Tamil School Students Tamil Language Grammar Guide | 03 July 2021

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் தமிழ் மொழிக்கான தேர்வு வழிகாட்டியாக, மேற்கண்ட செல்லியல் காணொலியின் வழி தமிழ் மொழி இலக்கணத்துக்கான சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார் யுபிஎஸ்ஆர் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி நூலை எழுதியவரும், நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவருமான திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.