Home நாடு எஸ்பிஎம் மாணவர்களின் பல்கலைக் கழகங்களுக்கான மேல்முறையீடுகளுக்கு வழிகாட்டுதல்

எஸ்பிஎம் மாணவர்களின் பல்கலைக் கழகங்களுக்கான மேல்முறையீடுகளுக்கு வழிகாட்டுதல்

600
0
SHARE
Ad

கோலாலம்பூர் :எஸ்பிஎம் தேர்வு எழுதிய பின்னர் பொதுப் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பம் செய்து தாங்கள் விரும்பிய துறைகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்ககப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது,அதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் என்ன என்பது போன்ற விளக்கங்களை மாணவர்களுக்கு இணையம் வழி வழங்கப்படவுள்ளது.

அதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பில் இணைந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இந்த இணைய வழி விளக்கம் வழங்கப்படும்.

IPTA My 1st Choice | SPM Leavers UPU and Politeknik Appealing process guidance session for SPM 2020 students.

Missed your offer from UPU and working on your appeal? Get on the right tips and updates. Join our ambassadors TODAY!

Date: 21st July 2021(Wednesday)
Time: 8.00PM
Google Meet Link: https://meet.google.com/twz-mvss-dwy
#CUMIG
#ReduceEducationDebt
#fromcommunityforcommunity