Home நாடு கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 11,985

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 11,985

2378
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை ஜூலை 21 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,985 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 951,884 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேலே உள்ள வரைபடத்தில் பார்க்கலாம்.