Home நாடு கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 144 – மொத்த தொற்றுகள் 15,573

கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 144 – மொத்த தொற்றுகள் 15,573

2395
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 15,573 ஆக உயர்ந்தது.

சிலாங்கூரில் மட்டும் 7,672 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,063 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களில் தொற்றுகள் அதிகரித்து வரும் கெடாவில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்தது.

ஒருநாள் மரண எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது. நேற்று 134 ஆக இருந்த மரணங்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

147,386 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்:

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை  கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்: