Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – தக்கியூடின் அவமதித்தார் – மாமன்னர் காட்டம்!

காணொலி : செல்லியல் செய்திகள் – தக்கியூடின் அவமதித்தார் – மாமன்னர் காட்டம்!

673
0
SHARE
Ad

 

செல்லியல் செய்திகள் காணொலி | தக்கியூடின் அவமதித்தார் – மாமன்னர் காட்டம் | 29 ஜூலை 2021
Selliyal News Video | Takiyuddin disrespected Yang Di Pertuan Agong | 29 July 2021

சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார், நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கினார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கையின் முக்கிய அம்சங்களையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களையும் விவரிக்கிறது மேற்கண்ட இன்றைய செல்லியல் செய்திகள் காணொலி.