Tag: தக்கியூடின் ஹாசான்
பெரிக்காத்தான் உடையாது! பாஸ் வெளியேறாது! – தக்கியூடின் உறுதி!
கோலாலம்பூர் : ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவது குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற ஆரூடங்கள் அண்மைய சில நாட்களாக வலுப்பெற்று வந்தன. அந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது உண்மைதான்...
பாஸ் கட்சியின் 5 முக்கியப் பொறுப்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
கோலாலம்பூர் : அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் 69-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தல்களில் - அந்தக் கட்சியின் ஐந்து முக்கிய பொறுப்பாளர்களும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023 முதல்...
தக்கியூடின் ஹாசானுக்கு “ஆஞ்சியோகிராம்” சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது
கோலாலம்பூர் : நடப்பு மலேசிய அரசியல் சர்ச்சைகளில் முக்கிய நபராகச் சிக்கிக் கொண்டுள்ள சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் இதயநோய் தொடர்பில் மருத்துவமனையில் "ஆஞ்சியோகிராம்" எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இதயப் பிரச்சனைகள் இருப்பின் இதயத்தின்...
குலசேகரன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் – தக்கியூடின், இட்ருஸ் ஹாருண் மீது நடவடிக்கை தேவை
கோலாலம்பூர் : நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழி நடத்தியதற்காகவும், மாமன்னருக்கு எதிராக தேச நிந்தனை குற்றம் புரிந்ததற்காகவும், சட்டஅமைச்சர் தக்கியூடின் ஹாசான், சட்டத்துறைத் தலைவர்...
காணொலி : செல்லியல் செய்திகள் – தக்கியூடின் அவமதித்தார் – மாமன்னர் காட்டம்!
https://www.youtube.com/watch?v=ChlXsQh73T0
செல்லியல் செய்திகள் காணொலி | தக்கியூடின் அவமதித்தார் - மாமன்னர் காட்டம் | 29 ஜூலை 2021
Selliyal News Video | Takiyuddin disrespected Yang Di Pertuan Agong | 29...
தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார் – மாமன்னர் காட்டம்
கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று காலை தொடங்கி நிகழ்ந்துள்ளன.
சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் தன்னை அவமதித்து விட்டார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் காட்டமான, கடுமையான...
தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்க கோபிந்த் சிங் – ஹனிபா மைடின் தீர்மானம்
கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 2 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் சமர்ப்பித்துள்ளனர்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ,...
தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”
கோலாலம்பூர் : ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும் என்ற உத்தரவாதத்தை சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும்...
மாமன்னருக்கு எதிராக செயல்படுவதால், தக்கியுடின் பதவி விலக வேண்டும்!
கோலாலம்பூர்: முடியாட்சிக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பதற்காக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானை பதவியில் இருந்து நீக்குமாறு ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மக்களவை...
‘நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டுமென மாமன்னர் கூறவில்லை, ஆனால்..’
கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
இருப்பினும், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா எப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற சரியான தேதி உத்தரவிடவில்லை என்று...