Home நாடு கொவிட்-19; புதிய தொற்றுகள் 15,764

கொவிட்-19; புதிய தொற்றுகள் 15,764

2674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 15,764-ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

சிலாங்கூரில் மட்டும் 6,067 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 1,536 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா 1,108 தொற்றுகளையும், சபா 1,166 தொற்றுகளையும் ஜோகூர் 1,222 தொற்றுகளையும் பதிவு செய்தன.

#TamilSchoolmychoice

கொவிட் தொடர்பான தொற்றுகளின் மாநிலங்கள் வாரியான ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.