Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – “சைட் சாதிக் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்”

காணொலி : செல்லியல் செய்திகள் – “சைட் சாதிக் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்”

886
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  “சைட் சாதிக் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்” |
05 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | “Syed Saddiq faces 2 more charges” | 05 August 2021

இன்று வியாழக்கிழமை, (ஆகஸ்ட் 5) கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மேலும் 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்.

அந்த வழக்கு குறித்த தகவல்களுடன் இன்றைய ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கான செய்திகள் சிலவற்றையும் தாங்கி மலர்கிறது மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.