Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : “அன்வாரிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை”

காணொலி : செல்லியல் செய்திகள் : “அன்வாரிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை”

653
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  அன்வாரிடம் காவல் துறை 2 மணி நேரம் விசாரணை | 07 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Police quiz Anwar for 2 hours | 07 August 2021

இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) காவல் துறையினர் அன்வார் இப்ராகிமிடமும் அவரின் மனைவியிடமும் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேரணியின் காரணமாக இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல்களுடன் மேலும் சில செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைய ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.