Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14

காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14

617
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 | 09 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | 14 UMNO MPs against Muhyiddin | 09 August 2021

மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருப்பதாக அம்னோ அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி தரப்பிலான 28 ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளடைவில் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது குறித்த செய்திகளுடன் மற்ற முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தாங்கி மலர்கிறது இன்றைக்கான (ஆகஸ்ட் 9)  செல்லியல் செய்திகள் காணொலி.