Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?

காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?

738
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா? | 11 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New PM Or GE 15? | 11 August 2021

புதன்கிழமை (ஆகஸ்ட் 11) காலையில் மாமன்னரை பிரதமர் மொகிதின் சந்தித்த தருணம் முதல் மீண்டும் பல்வேறு அரசியல் ஆரூடங்கள் மலேசிய ஊடக உலகை ஆக்கிரமித்தன.

அவை தொடர்பான சில தகவல்களுடனும் மேலும் சில முக்கியச் செய்திகளுடனும் மலர்கின்றது ஆகஸ்ட் 11-ஆம் நாளுக்கான  செல்லியல் செய்திகள் காணொலி.