Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் பிரதமர் – ஹம்சா துணைப் பிரதமர் –...

காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் பிரதமர் – ஹம்சா துணைப் பிரதமர் – சாத்தியமா?

644
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  இஸ்மாயில் பிரதமர் – ஹம்சா துணைப் பிரதமர் – சாத்தியமா? | 16 ஆகஸ்ட் 2021
Selliyal News Video |Ismail PM – Hamzah DPM – Possible? | 16 August 2021

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் மொகிதின் யாசின் தனது பதவி விலகல் கடிதத்தை மாமன்னரிடம் சமர்ப்பித்தார்.

அடுத்த பிரதமராக இஸ்மாயில் சாப்ரியையும், துணைப் பிரதமராக ஹம்சா சைனுடினையும் முன்னிறுத்தி தொடர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது குறித்த செய்திகளைத் தாங்கி மலர்கின்றது. இன்றைய ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.