Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் சாப்ரி உரை : முக்கிய அம்சங்கள்

காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் சாப்ரி உரை : முக்கிய அம்சங்கள்

626
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  இஸ்மாயில் சாப்ரி உரை : முக்கிய அம்சங்கள் | 22 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | PM Ismail Sabri Speech : Highlights | 22 August 2021

புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) தனது முதல் உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்.

அவரின் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விவரிக்கின்றது ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.