Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : எதிர்கட்சிகளிடம் கைகோர்த்த பிரதமர்

காணொலி : செல்லியல் செய்திகள் : எதிர்கட்சிகளிடம் கைகோர்த்த பிரதமர்

675
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  எதிர்கட்சிகளிடம் கைகோர்த்த பிரதமர் | 25 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | PM join hands with Opposition | 25 August 2021

பிரதமராகப் பதவியேற்ற 3 நாட்களுக்குள்ளாகவே, அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பக்காத்தான் ஹாரப்பான் எதிர்கட்சித் தலைவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்துக் கலந்துரையாடி புதிய அரசியல் பண்பாட்டைத் தொடக்கி வைத்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.

அதுகுறித்த தகவல்களோடும், வேறு சில முக்கிய செய்திகளோடும் மலர்கிறது ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.