Home No FB செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்

செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்

904
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்
Selliyal News Video | Malay Seats : 3 cornered fights | 03-10-2021

15-வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சாத்துவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கப் போவதில்லை என அறிவித்து விட்டன.

தேசியக் கூட்டணியுடன் இணைந்திருக்கும் கட்சிகளுடன் மட்டும்தான் தொகுதி உடன்பாடு காணப்படும் என அறிவித்திருக்கிறார் பெர்சாத்து தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின்.

#TamilSchoolmychoice

அது குறித்த செய்திகளையும், மற்றும் கீழ்க்காணும் சில முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைய செல்லியல் செய்திகள் காணொலி :

  • மலாக்கா மாநிலத்தில் ஆட்சி மாற்றமா?

  • இந்தியர் புளூபிரிண்ட் அமுலாக்கத்திற்கு அரசியல் உறுதிப்பாடு தேவை

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal