Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

450
0
SHARE
Ad

imagesவாஷிங்டன்,ஏப்ரல் 22- அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்5 பேர் பலியாயினர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின்தெற்கே சீட்டில்நகரில் பெடரல்வே என்ற குடியிருப்பு வளாகத்தி்ல் திடீரென ஒருவன்துப்பாக்கியால் சுட்டான.

இதில்வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி கிடந்தனர். 8 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிச்சூடு நடத்தியவனும் பலியானதாக, தகவல்கள் ‌தெரிவிக்‌கின்றன..

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறி்த்து நடந்த விசாரணையில்வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிகிறது.