செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) மலாக்கா மாநிலத்திற்கு வருகை தந்த அவர் அங்கு மஇகா வேட்பாளர் போட்டியிடும் காடெக் தொகுதிக்கு வருகை தந்து அங்கு நிலைமையைக் கண்டறிந்தார்.
சரவணனுடன் மலாக்கா மாநில மஇகா தலைவர்களும், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகனும் இணைந்து தேர்தல் பணிகளிலும் பரப்புரையிலும் ஈடுபட்டனர்.
Comments