Home No FB செல்லியல் காணொலி : மலாக்கா – பிரசாந்த் குமார், ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா?

செல்லியல் காணொலி : மலாக்கா – பிரசாந்த் குமார், ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா?

759
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலாக்கா: பிரசாந்த் குமார் ரிம் சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா? | 18 நவம்பர் 2021 | Selliyal Video | Melaka : Will Prasanth Kumar win RIM State seat? | 18 November 2021

நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் 66% மலாய் வாக்காளர்களைக் கொண்ட ரிம் தொகுதியில் பிகேஆர்-பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிடுகிறார் 27 வயது இளைஞர் பிரசாந்த் குமார் பிரகாசம்.

இந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் – மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதியில் இந்தியர் ஒருவர் வெற்றி பெறும் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும்.

#TamilSchoolmychoice

வெல்வாரா பிரசாந்த் குமார்? விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி!