Home நாடு மலாக்கா : 3-இல் 2 பெரும்பான்மை வெற்றியை நோக்கி தேசிய முன்னணி

மலாக்கா : 3-இல் 2 பெரும்பான்மை வெற்றியை நோக்கி தேசிய முன்னணி

776
0
SHARE
Ad

மலாக்கா : 15-வது பொதுத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது.

18-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, மற்ற கூட்டணிகளை விட கூடுதலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறது.

இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தேசிய முன்னணி இறுதியில் பெறும் என கணிக்கப்படுகிறது.