Home Photo News மாமன்னர் இரவோடிரவாக வெள்ளத்தில் இறங்கிப் பார்வையிட்டார்

மாமன்னர் இரவோடிரவாக வெள்ளத்தில் இறங்கிப் பார்வையிட்டார்

696
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எப்போதுமே மக்கள் பிரச்சனைகளை ஆர்வமும் அக்கறையும் காட்டும் மாமன்னர் நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) இரவோடிரவாக தலைநகர் வெள்ளப் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

சில பகுதிகளில் அவரே வெள்ளத்தில் இறங்கி நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மாமன்னரின் அதிகாரத்துவ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice