Home நாடு ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்

ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்

703
0
SHARE
Ad

  • ராகாவின் குறுங்கதைப் போட்டியில் 28 பிப்ரவரி வரைப் பங்குப் பெறுங்கள்
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது

குறுங்கதைப் போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்:

• ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் வீட்டிற்கு ரொக்கப் பரிசுகளை வென்று எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் ராகா ‘குறுங்கதைப் போட்டியில்’ பங்கு பெறலாம். போட்டிக்கானச் சமர்ப்பிப்புகள் பிப்ரவரி 28, 2022 வரைத் திறந்திருக்கும்.

#TamilSchoolmychoice

• 25 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம். 250 முதல் 300 சொற்களைக் கொண்ட தங்களின் அசல் குறுங்கதையைப் பங்கேற்பாளர்கள் தமிழில் தட்டச்சுச் செய்து, secretary.mtwa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

• 5,500 ரிங்கிட் கொண்ட மொத்த ரொக்கப் பரிசுத் தொகையில் தங்களின் பங்கை வீட்டிற்கு தட்டிச் செல்லும் வாய்ப்பை வெற்றியாளர்கள் பெறுவர்: முதல் பரிசு 2,000 ரிங்கிட், இரண்டாம் பரிசு 1,000 ரிங்கிட், மூன்றாம் பரிசு ரிம 500 ரிங்கிட், அத்துடன் 100 ரிங்கிட் மதிப்பிலான ஆறுதல் பரிசுகள்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களின் கதைகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் அல்லது புத்தகமாக வெளியிடப்படும்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்

குறுங்கதைப் போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்