Home உலகம் இந்தோனிசியா, பெக்கான் பாருவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – கிள்ளான் பள்ளத்தாக்கிலும் அதிர்வுகள்

இந்தோனிசியா, பெக்கான் பாருவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – கிள்ளான் பள்ளத்தாக்கிலும் அதிர்வுகள்

511
0
SHARE
Ad

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் பெக்கான் பாரு வட்டாரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் ரிக்டர் 6.2 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு வரை உணரப்பட்டதாக பொதுமக்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் சுனாமி அபாயம் இல்லை என இந்தோனிசியா அறிவித்தது.