Home No FB செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி – புதிய தேர்வுத் தாள் மாற்றங்கள்

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ் மொழி – புதிய தேர்வுத் தாள் மாற்றங்கள்

928
0
SHARE
Ad

செல்லியல் காணொலி : எஸ்பிஎம் தமிழ்மொழி 2022 – புதிய தேர்வுத் தாள் – பாடத்திட்ட மாற்றங்கள்
Selliyal Video : SPM Tamil 2022 – Introduction to changes in Exam format

மார்ச் 2022-இல் நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு சிறிய பங்களிப்பாக இந்த சிறப்பு செல்லியல் காணொலியை வழங்குகிறோம்.

இந்தக் காணொலியில் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு அமைப்பு முறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து திருமதி சா.விக்னேசுவரி விளக்குகிறார்.

#TamilSchoolmychoice

எஸ்பிஎம் தமிழ்மொழி பாடத்திற்கு மாணவர்களைத் தயார் செய்வதில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற விக்னேசுவரி, வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” என்ற நூலின் ஆசிரியருமாவார்.

5 மாதிரி தேர்வுத் தாள்கள், அவற்றுக்கான பொருத்தமான விடைகள், 9 மாதிரிக் கட்டுரைகள், தமிழ் இலக்கண விளக்கம், தேர்வுக்கான சில ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது.