Home கலை உலகம் ராகாவில் “பேய் டைரி” – சீசன் 2 – சில விவரங்கள்

ராகாவில் “பேய் டைரி” – சீசன் 2 – சில விவரங்கள்

482
0
SHARE
Ad

  • ராகாவில் ‘பேய் டைரி’ எனும் உள்ளூர் தமிழ் அமானுஷ்ய ஒலிப்பதிவுத் தரவின் சீசன் 2-ஐ ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
  • SYOK செயலி அல்லது ராகா அகப்பக்கத்தின் வாயிலாக ஸ்ட்ரீம் செய்யுங்கள்

ராகாவில் ‘பேய் டைரி’ சீசன் 2- ஐப் பற்றியச் சில விவரங்கள்:

• உள்ளூர் அமானுஷ்ய ஆய்வாளரும் உள்ளூர் அமானுஷ்யத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பேய் வேட்டை சீசன் 1’-இன் முன்னாள் தொகுப்பாளருமான லிங்கேஸ்வரன் மணியம் இடம்பெறும் பிரபலமான உள்ளூர் தமிழ் அமானுஷ்ய ஒலிப்பதிவுத் தரவான (போட்காஸ்) ‘பேய் டைரி’ சீசன் 2-ஐ மலேசியர்கள் இப்போது பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

#TamilSchoolmychoice

• SYOK செயலி அல்லது ராகா அகப்பக்கத்தின் வாயிலாகப் ‘பேய் டைரி’ சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கட்கிழமையும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

• இந்த 10- அத்தியாய ஒலிப்பதிவுத் தரவு (போட்காஸ்), லிங்கேஸ்வரன் மணியம் தனிப்பட்ட முறையில் அனுபவித்த மாயச் சந்திப்புகளின் மர்மமான மற்றும் பிரத்தியேக ஆடியோப் பதிவுகளைச் சித்தரிக்கின்றது.

• SYOK செயலி அல்லது ராகா அகப்பக்கத்தின் வாயிலாகச் சுவாரசியமான முதல் அத்தியாயத்தை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யுங்கள்.

‘பேய் டைரி’ சீசன் 2- இன் அத்தியாயங்கள் மற்றும் கதைச்சுருக்கங்கள்:

‘பேய் டைரி’ சீசன் 2- ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக: