Home கலை உலகம் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “வாரிசு” கலை உலகம் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “வாரிசு” June 21, 2022 683 0 SHARE Facebook Twitter Ad சென்னை : நாளை புதன்கிழமை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த 66-வது படத்தின் பெயர் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.