Home நாடு சைட் சாதிக் எதிர்வாதம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சைட் சாதிக் எதிர்வாதம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

398
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது சுமத்தப்பட்டிருந்த பணம் கையாடல் தொடர்பிலான வழக்கில் அவர் எதிர்வாதம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இருந்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் என சைட் சாதிக் சூளுரைத்திருக்கிறார்.