Home நாடு ஷாபி அப்துல்லா எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார்

ஷாபி அப்துல்லா எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார்

422
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றது தொடர்பில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீது சுமத்தப்பட்டிருந்த 4 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் இன்று விடுவிக்கப்பட்டார்.

அரசு தரப்பு ‌ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது என்ற காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.