Home நாடு சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!

சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!

535
0
SHARE
Ad

தெலுக் இந்தான் : பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் சங்காட் ஜோக் – பாசிர் பெடாமார். இவற்றில் சங்காட் ஜோங் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் அமானா, ஜசெக இரண்டுமே வேட்பாளர்களை அறிவித்தன.

இதைத் தொடர்ந்து யாருக்கு இந்தத் தொகுதி என்பதில் அந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. பக்காத்தான் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

அதன்படி சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக போட்டியிடும் என்ற முடிவை அன்வார் இப்ராகிம் எடுத்திருக்கிறார்.