Home Tags தெலுக் இந்தான் நாடாளுமன்றம்

Tag: தெலுக் இந்தான் நாடாளுமன்றம்

சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!

தெலுக் இந்தான் : பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் சங்காட் ஜோக் - பாசிர் பெடாமார். இவற்றில் சங்காட் ஜோங் தொகுதியில் பக்காத்தான்...

பேராக்கில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் முதல் கட்டமாக பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை மஇகா அறிவித்துள்ளது. 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா போட்டியிடும் என கட்சியின்...

தொகுதி வலம்: தெலுக் இந்தான்: மண்ணின் மைந்தன் மா சியூ கியோங் வீழ்வாரா?

தெலுக் இந்தான் - இந்துக்கள் கொண்டாடும் ஆலயத் திருவிழாக்களில், சித்ரா பௌர்ணமி திருவிழாவும் ஒன்று. மலேசியாவைப் பொறுத்தவரை சித்ரா பௌர்ணமிக்கு நாடு முழுமையிலுமிருந்து மக்கள் அதிக அளவில் கூடுவது தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ...

14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் ‘ராஜா போமோ’ இப்ராகிம் மாட் ஜின்!

கோலாலம்பூர் - எம்எச்370 விமானம் மாயமான போது, மலேசிய விமான நிலையத்தில், சிறப்பு சடங்குகள் நடத்தி, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், 14-வது பொதுத்தேர்தலில்...

தெலுக் இந்தான்: மா சியூ கியோங்கை எதிர்க்கிறார் இங்கா கோர் மிங்

தெலுக் இந்தான் - பேராக் மாநிலத்திலுள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு உறுப்பினரும், கெராக்கான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ மா சியூ கியோங்கை எதிர்த்து பேராக் மாநில ஜசெக தலைவரும், வழக்கறிஞருமான...

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

கோலாலம்பூர் - 2013-இல் தேசிய முன்னணி வென்ற நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றில்  இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்வது மிகுந்த சிரமம் எனக் கருதப்படுகின்றது. அந்த வரிசையில் நாம் காணப்...