Home நாடு தெலுக் இந்தான்: மா சியூ கியோங்கை எதிர்க்கிறார் இங்கா கோர் மிங்

தெலுக் இந்தான்: மா சியூ கியோங்கை எதிர்க்கிறார் இங்கா கோர் மிங்

850
0
SHARE
Ad

தெலுக் இந்தான் – பேராக் மாநிலத்திலுள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு உறுப்பினரும், கெராக்கான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ மா சியூ கியோங்கை எதிர்த்து பேராக் மாநில ஜசெக தலைவரும், வழக்கறிஞருமான இங்கா கோர் மிங் (Nga Kor Ming) போட்டியிடுகிறார்.

தற்போது தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இங்கா ஜசெகவின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமாவார்.

இந்தப் போட்டியின் மூலம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக தெலுக் இந்தான் உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice