Home நாடு தாப்பா : சரவணனை எதிர்த்து பிகேஆர் சார்பில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டி

தாப்பா : சரவணனை எதிர்த்து பிகேஆர் சார்பில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டி

693
0
SHARE
Ad

தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிடும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் அவரை எதிர்த்து வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி நிறுத்தப்படுகிறார்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவராக அண்மையில்தான் சரஸ்வதி அன்வார் இப்ராகிமால் நியமிக்கப்பட்டார்.

2008 முதல் தாப்பா தொகுதியை சரவணன் வெற்றிகரமாகத் தற்காத்து வருகிறார்.