Home நாடு வாக்களிப்பு விழுக்காடு : காலை 11.00 மணிவரை 42%

வாக்களிப்பு விழுக்காடு : காலை 11.00 மணிவரை 42%

381
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.