Home நாடு வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 3.00 மணி 65% வாக்களிப்பு

வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 3.00 மணி 65% வாக்களிப்பு

423
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது. காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணி வரையிலான வாக்களிப்பு 65 விழுக்காட்டை எட்டியிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.