Home நாடு வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 4.00 மணி வரையில் 70% வாக்களிப்பு நாடு வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 4.00 மணி வரையில் 70% வாக்களிப்பு November 19, 2022 641 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் பிற்பகல் 4.00 மணி வரையிலான வாக்களிப்பு 70 விழுக்காடு என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்களிப்பு மையங்கள் மாலை 6.00 மணிக்கு மூடப்பட்டன.