Home நாடு சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி – பல தொகுதிகளில் முன்னணி

சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி – பல தொகுதிகளில் முன்னணி

437
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி இதுவரை கைப்பற்றியுள்ளது.

நடப்பு பொதுப் பணி அமைச்சர் ஃபாடில்லா யூசோப் 46 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற வெற்றி பெற்றுள்ளார்.

மற்ற சில தொகுதிகளில் அந்தக் கூட்டணி முன்னணி வகித்து வருகிறது.