Home நாடு பாடாங் தெராப் : தேசிய முன்னணியின் மகாட்சிர் காலிட் தோல்வி – பெரிக்காத்தான் வெற்றி

பாடாங் தெராப் : தேசிய முன்னணியின் மகாட்சிர் காலிட் தோல்வி – பெரிக்காத்தான் வெற்றி

375
0
SHARE
Ad

பாடாங் தெராப்: அம்னோவின் உதவித் தலைவரான மகாட்சிர் காலிட் கெடாவின் பாடாங் தெராப் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். தேசிய முன்னணி வேட்பாளராக, அம்னோவின் சார்பில் போட்டியிட்ட அவர், பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் வேட்பாளர் நூருல் அமின் ஹாமிட்டிடம் தோல்வியடைந்தார்.