Tag: மாஹ்ட்சிர் காலிட்
பாடாங் தெராப் : தேசிய முன்னணியின் மகாட்சிர் காலிட் தோல்வி – பெரிக்காத்தான் வெற்றி
பாடாங் தெராப்: அம்னோவின் உதவித் தலைவரான மகாட்சிர் காலிட் கெடாவின் பாடாங் தெராப் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். தேசிய முன்னணி வேட்பாளராக, அம்னோவின் சார்பில் போட்டியிட்ட அவர், பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் வேட்பாளர்...
தேசிய மின்சார வாரியத்தின் அடுத்த தலைவர் யார்?
கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நிலையில் அடுத்து சில முக்கிய பதவிகளுக்கு அவர் யாரை நியமிக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
புதிய பிரதமர் நியமனத்திற்காகக் காத்திருக்கும் சில பதவிகளில்...
உணவகங்கள் 10 மணி வரையிலும் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்
கோலாலம்பூர்: மக்களின் பொருளாதார நலனுக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது உணவகங்களின் இயக்க நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் மாட்சிர் காலிட் அரசாங்கத்தை...
மலேசியர்கள் வீட்டிலேயே இருந்ததால் மின்சாரக் கட்டணம் உயர்வு கண்டது
மலேசியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், அல்லது அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்தார்.
தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக மாட்சிர் காலிட் நியமனம்
தேசிய மின்சார வாரியத்தின் (டிஎன்பி – தெனாகா நேஷனல் பெர்ஹாட்) புதிய தலைவராக டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
3-வது அம்னோ உதவித் தலைவர் : ஜோகூரின் காலிட் நோர்டின்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.
மூன்றாவது உதவித்...
அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.
மூன்றாவது உதவித்...
பொதுத்தேர்தலை முன்னிட்டு மே 9-ம் தேதி பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறுவதால், அன்றைய தினம் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
"14-வது பொதுத்தேர்தலுக்கான...
10-க்கும் குறைவான மாணவர்கள் – 176 பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
கோலாலம்பூர் - நாடெங்கிலும் 176 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அப்பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் கூறுகையில், "நாடெங்கிலும் 2,986 பள்ளிகளில்...
“தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒரே நாடு மலேசியா” – பன்னாட்டு...
சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டை இன்று சனிக்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலிட் (படம்) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு...