Home உலகம் உலகக் கிண்ணக் காற்பந்து : இக்குவாடோர் – 2 கத்தார் –...

உலகக் கிண்ணக் காற்பந்து : இக்குவாடோர் – 2 கத்தார் – 0

573
0
SHARE
Ad

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான கத்தார் தென் அமெரிக்க நாடான இக்குவேடோருடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் 2-0 கோல் எண்ணிக்கையில் இக்குவேடோர் வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணப் போட்டிகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

#TamilSchoolmychoice

இன்று இரவு மலேசிய நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து ஈரானுடன் மோதுகிறது.