Home நாடு அக்மால் சாலே அம்னோவின் புதிய இளைஞர் பகுதித் தலைவர்

அக்மால் சாலே அம்னோவின் புதிய இளைஞர் பகுதித் தலைவர்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடைபெற்று வரும் அம்னோ கட்சித் தேர்தல்களில் டாக்டர் முகமட் அக்மால் சாலேஅம்னோ இளைஞர் பகுதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெர்லிமாவ் (மலாக்கா) சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் அக்மால் சாலே அந்த மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினருமாவார்.