Home நாடு காவல் துறை : “நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை”

காவல் துறை : “நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை”

467
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் அதிகரித்து வரும் இன, மத விவகாரங்களுக்கு நடுவில் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாக மலேசியக் காவல் துறை அறிவித்தது.

காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டின் பாதுகாப்புப் படைகளை விழிப்பு நிலையில் இருக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டிருக்கிறார்.