Home நாடு மாமன்னர் தம்பதியரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

மாமன்னர் தம்பதியரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

593
0
SHARE
Ad

இன்று கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய மாமன்னர் தம்பதியர் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும், நல்வாழ்க்கையையும் வழங்கட்டும் என மாமன்னர் தம்பதியர் இஸ்தானா நெகாராவின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர்.